DMK-ல சில ‘மூத்தவர்களுக்கு’ என்மேல பொறாமை..! - Thanga Tamilselvan MP | Theni | DMK | ADMK | TTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 103

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 Месяц назад +26

    உங்கள் வலிமையான.பதில்.எழிமையானபதில்

  • @user-rajan-007
    @user-rajan-007 Месяц назад +29

    தி மு க தான் கிளாஸ் அண்ட் மாஸ் 👍

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Месяц назад +5

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் பேட்டியை பாக்கும் போது மிகவும் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 Месяц назад +31

    தங்க தமிழ் செல்வன் ஒரு நல்ல மனிதர்

  • @mrrakshan23
    @mrrakshan23 Месяц назад +16

    நல்ல மனுஷன்தான் . இவர் தேனி மாவட்டத்தில் நிறைய கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு சின்ன சின்ன பதவிகள் அளித்து அரவணைப்புடன் இருக்கிறார் . இதற்கு முன்னிருந்த எந்த அமைச்சர்களும் இப்படி நடந்துக் கொண்டதில்லை .(எனக்கு தெரிந்தவரை )

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Месяц назад +7

    Thanga tamizhselvan is a good person❤

  • @ravichandiran4330
    @ravichandiran4330 Месяц назад +6

    உங்களை எனக்கு எதிரணியில் இருக்கும் போதே பிடிக்கும் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
    ❤❤❤

  • @billaloganathans4846
    @billaloganathans4846 Месяц назад +5

    நடக்க இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கு முழு உழைப்பும் ஒத்துழைப்பும் நான் தர தயாராக இருக்கிறேன்.
    என்றும் திமுக 🖤❤️

  • @chelladurai4298
    @chelladurai4298 Месяц назад +6

    ❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 Месяц назад +12

    அண்னார்சொல்வது.உன்மை.தான்

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 Месяц назад +11

    மாண்புமிகு தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்கள்இதயத்திலும் தமிழ்நாடு மக்கள் இதயத்திலும் இடம்பெற்றுவிட்டீர்கள்சிலமூத்ததலைவர்களைப்பற்றி சிந்திக்கவேண்டாம்என்றும்திமுகதொண்டர்கள்தங்களுக்குபக்கபலமாக இருப்பார்கள்2026ல்திமுககூட்டணி 204சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெறுவதுஉறுதி

  • @baskaranboss7537
    @baskaranboss7537 Месяц назад +11

    Super gold

  • @rev.arivannalstephen5487
    @rev.arivannalstephen5487 Месяц назад +4

    Super Brother

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 Месяц назад +9

    நம் முதல்வர் தான் தமிழ் மக்களின் நம்பிக்கை சிறப்பான பதிவு அளித்த தங்க தமிழ்ச்ல்வன் அவர்களுக்கு என் நன்றி.

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Месяц назад +7

    தெளிவான விளக்கம் தங்க தமிழ் செல்வன்

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 Месяц назад +5

    வாழ்த்துக்கள் சார்

  • @90348ramram
    @90348ramram Месяц назад +3

    Thanga Thamizh Selvan is doing Good work for DMK in his Area 🖤❤ Keep it up Keep it up 👍👍

  • @zamircontracts6887
    @zamircontracts6887 Месяц назад +14

    சிறப்பான பதில் 🙏🙏

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Месяц назад +5

    He is talented person

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Месяц назад +8

    கலைஞர் மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், தங்கப்புதல்வன் திட்டம், மக்களோடு முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல திட்டங்கள் தற்போதைய முதல்வரால் கொண்டு வரப்பட்ட திட்டம் வளரட்டும் தமிழ் நாடு

  • @socialviews5868
    @socialviews5868 Месяц назад +10

    DMK win

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 Месяц назад +7

    இளஞ்சூரியன் தமிழ்நாடு துணைமுதலமைச்சர் மாண்புமிகுஉதய நிதிஸ்டாலின்அவர்கள் மாண்புமிகு தங்கதமிழ்ச்செல்வன் அவர்கள்நாடாளுமன்றத்தேர்தலில்வெற்றிபெறமுழு வீச்சில்பிரச்சாரம்செய்ததைநேரில்பார்த்துவியந்தேன்

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Месяц назад +21

    தமிழ்நாடு நிரந்தர மக்களின் ஆட்சி அது திராவிட மாடல் திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் தான் வாழ்த்துக்கள் 2026 தொடர்ந்து நிரந்தர திராவிட மாடல் திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர ஆட்சி தான்

  • @AbdulRahman-jc7df
    @AbdulRahman-jc7df Месяц назад +3

    200சதவீதம் உண்மை

  • @moorthid7631
    @moorthid7631 Месяц назад +5

    DMK MASS

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py Месяц назад +9

    THANGAM THANGAM

  • @duraisamya3068
    @duraisamya3068 Месяц назад +6

    Well done

  • @Makkalin_kelvi
    @Makkalin_kelvi Месяц назад

    Good question

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 Месяц назад +5

    Mr. Thanga Tamil sevan said exactly correct. EPS speech does not attract the people. He doesn't know how to speak.

  • @eagleeye4293
    @eagleeye4293 Месяц назад +8

    தினகரன் ஒரு ஆளு. கடம்பூர் ராஜுவிடம் தோற்ற ஆசாமி.

  • @RanjithKumar-we3xs
    @RanjithKumar-we3xs Месяц назад +2

    தமிழகத்திற்கு பொம்மை முதலமைச்சர் தேவையில்லை

  • @KasinathanK-b8y
    @KasinathanK-b8y Месяц назад

    Super

  • @90348ramram
    @90348ramram Месяц назад +1

    Mr.Thanga Thamizh Selvan,
    Please avoid using the word "ilavasam"
    It magalir galin urimai !!!!!!!!

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Месяц назад

    👌👍❤❤

  • @panneerselvamnallasamy5051
    @panneerselvamnallasamy5051 Месяц назад +3

    எல்லாம் பணம் தான், மத்தபடி, ராகுல் பிரதமர், இது எல்லாம் தான் காரணம்.

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 Месяц назад

    He is good person even when he is in admk

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq Месяц назад

    எந்த மாநிலத்தில்.?

  • @SenthilKumar-c2i
    @SenthilKumar-c2i Месяц назад

    Thangathin thangam .

  • @visvanathang5031
    @visvanathang5031 Месяц назад

    இப்போ 6 MLA vaga 1MP thanga தமிழ் செல்வன்.

  • @netsravi3722
    @netsravi3722 Месяц назад +2

    சமூக பின்புலம் சசிகலா மற்றும் தினகரன் இருவருக்கும் இருக்கிறதா?

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi Месяц назад +1

    தங்கதமிழ்செல்வன்அவர்கள்திட்டம்பற்றியும்முதல்வர்பற்றியும்உண்மையைஅற்புதமாகூறினீர்கள்

  • @KannanKannanv-f9w
    @KannanKannanv-f9w Месяц назад

    உங்க தலைவன் வெள்ளை குடையோடு போனானே

  • @KannanKannanv-f9w
    @KannanKannanv-f9w Месяц назад

    அவன் பரவால்லடா

  • @Arrive2wer
    @Arrive2wer Месяц назад +2

    You beat ttv dina karan udaans leader that's why I am happy

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 Месяц назад

    Anna neenga muthalvara varanum atthu thaan engada aasaa

  • @Pandian347
    @Pandian347 Месяц назад

    கடுமையா போட்டோ எடுக்குறாரு 😂

  • @SwethaMA-m6u
    @SwethaMA-m6u Месяц назад +6

    EPS is better than Stalin...

  • @panneerselvamnallasamy5051
    @panneerselvamnallasamy5051 Месяц назад

    உங்க மாரி கூட்டணி கட்சி க்கு கப்பம் கட்ட முடியாது.

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Месяц назад +5

    அந்த அம்மா என்று சொல்லாதீர்.

  • @kalaiselvanss3925
    @kalaiselvanss3925 Месяц назад

    Unna madhiri vandhaarukkkellam mukkiyathuvam koduthadhu thalapathiyin thavaraana mudivugalil ondru yenbadhey en karuthaagum... Andru unnai yedhirthu seyalpaattu thangal vaazhkaiyum vazhnaaliyum izhandhorin kazhaga thondargalin nilamai indru enna?

  • @rajusubha1965
    @rajusubha1965 Месяц назад +3

    TANGHATAMIZHSELVAN. ORU. VEGHULI. AVAR. SPEECH. ENAKKU. PIDIKKKUM

  • @Rajahari.7753
    @Rajahari.7753 Месяц назад

    कोई संकल्प नही कियु सबसे पहले सबका एज का लिस्ट चाहिए और सुन ना तो तेरा घर है ना तो मेरा घर है जो बोलना है हिंदी में बोल 🇪🇺🐘🇪🇺🐘🇪🇺

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Месяц назад +6

    ஒரு காலமும் நீங்கள் திமுகவில் அமைச்சர் ஆக முடியாது.

  • @NallaThambi-u3b
    @NallaThambi-u3b Месяц назад +6

    எங்கள் முக்குலத்து சொந்தங்கள் எப்போதும் அதிமுக பக்கம் தான்...இரட்டை இலையை தவிர வேறு சின்னத்திற்கு நாங்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டோம்...🌱🌱🌱

    • @gobinathd7456
      @gobinathd7456 Месяц назад +3

      Kondaya marainga...

    • @KarthikEyanD06
      @KarthikEyanD06 Месяц назад +1

      அப்புறம் ஏன் பன்னீர் செல்வம் தோல்வி அடைந்தார்

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Месяц назад +1

      அதுதான் இரட்டை இலைச் சின்னத்தை 2026 தேர்தலில் பிடுங்கி விடும் ஒன்றிய ஆளும் கட்சி.

  • @panneerselvamnallasamy5051
    @panneerselvamnallasamy5051 Месяц назад +1

    சூழ்நிலை தகுந்தமாரி கட்சி மாரி விட்டீர்கள். இது நல்ல பச்சோந்தி தனம்

  • @Jenifer-o3l
    @Jenifer-o3l Месяц назад +5

    எடப்பாடியார் தான் அடுத்த முதலமைச்சர்... 🔥

    • @jagathish0072
      @jagathish0072 Месяц назад +3

      புளுத்தியார் வாழ்க 🙏

  • @panneerselvamnallasamy5051
    @panneerselvamnallasamy5051 Месяц назад +1

    செட்டப் பேட்டி

  • @ManiMegalai-x9o
    @ManiMegalai-x9o Месяц назад +9

    2026ல் அதிமுக ஆட்சி ✌✌✌

    • @jagathish0072
      @jagathish0072 Месяц назад +7

      புடுங்கும் 😄

  • @Rajahari.7753
    @Rajahari.7753 Месяц назад

    👎👎👎👎👎👎

  • @PkanagarajPkanagaraj-v1e
    @PkanagarajPkanagaraj-v1e Месяц назад +2

    பொறாமை பிடித்த தங்க தமிழ்ச்செல்வன்

  • @tkamalesh2236
    @tkamalesh2236 Месяц назад +5

    இந்த திமுக ஆட்சியை நல்லாட்சினு எப்படி வாய் கூசாம சொல்றிங்க தங்கதமிழ் செல்வன்...???

    • @Irshii
      @Irshii Месяц назад +5

      நல்லாட்சியை அப்படி தான் சொல்லுவாங்க

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 Месяц назад +6

      உண்மையில் நல்ல ஆட்சி தான் நான் இதுவரை திமுகவிற்கு ஓட்டு போட்டதில்லை ஆனால் இனிமேலும் போட மாட்டேன் இனி யாருக்கும் போட மாட்டேன் ஆனால் ஸ்டாலின் ஆட்சி சூப்பர்

    • @murugesanc3936
      @murugesanc3936 Месяц назад

      T.kamal Ellavasa busel unn kudumbam sellavellaiya matham.unn
      kudumbam vankavelliya
      Tamil naterku makkalen
      urimaikalai bjp edam
      adamanam vaithuvetara
      ella unn kumbam shothai
      pedingvetara ethavaithu
      dmk govet.kurai shollara. loosu.

    • @tkamalesh2236
      @tkamalesh2236 Месяц назад

      @@sanjitkrishnan6097 சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் போதே தெரியுது நல்லாட்சினு...😂

    • @tkamalesh2236
      @tkamalesh2236 Месяц назад

      @@Irshii இன்று மட்டும்
      🔴 தஞ்சாவூரில் ஆசிரியை குத்திக்கொ*லை.
      🔴 வேலூரில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.
      🔴 ஓசூரில் வழக்கறிஞருக்கு ஓட ஓட வெட்டு.
      ரொம்ப நல்லாட்சில...??? 😂😂😂

  • @joylife428
    @joylife428 Месяц назад

    Admk vula amount kammi . Dmk vula amount adhigamaa kidaikkum 😂😂😂

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Месяц назад +1

      ஏன் செந்தில் பாலாஜி ஆகவில்லையா முத்துசாமி, எ வ வேலு, சாத்தூரார் போன்றவர்கள் ஆக வில்லையா இவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் நன்றி

  • @SUREHRAM
    @SUREHRAM Месяц назад

    நீங்க சொல்றது ஐபிய தான

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Месяц назад

    Very very greatest good wonderful ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gnanavelm1392
    @gnanavelm1392 Месяц назад +1

    நல்ல உழைப்பாளி ❤❤

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Месяц назад +1

    Mk ஸ்டாலின் massssss cm tamilnadu

  • @thanamatoz6686
    @thanamatoz6686 Месяц назад

    2026 ல் அதிமுக காணாமல் போகும்

  • @KamatchiVivin
    @KamatchiVivin Месяц назад +1

    DMK kottida Cmmkstalin da EnthandaDmk eapatheruith da DMK enna...❤❤❤

  • @RamasamyRam-z5v
    @RamasamyRam-z5v Месяц назад +2

    பென்னிகுக் கட்டிய அனை இப்போது இல்லை இப்போது முல்லை பெரியாரில் இருப்பது புரட்சிதலைவர் கட்டிய அனை.

  • @90348ramram
    @90348ramram Месяц назад +2

    Thanga Thamizh Selvan is doing Good work for DMK in his Area 🖤❤ Keep it up Keep it up 👍👍